போலீஸ் விஷேட அதிரடி படையினரின் பெயரில் திருட்டு!
போலீஸ் விஷேட அதிரடி படையின் அதிகாரிகள் என கூறி பம்பலபிட்டி டுப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 21 லட்சம் ரூபா பணத்திகையினை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை (07.12.2022) இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் மோட்டர் வாகனமும் போலீஸ்சாரால் கைப்பற்ற பட்டது.