இலங்கை இந்தியா விமான போக்குவரத்து தடை காரணமாக என்ன?
மாண்டஸ் புயலின் தாக்கம்! கொழும்பிலிருந்து சென்னைக்கான விமானம் இரத்து.
மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதன் காரணமாக சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இலங்கையில் இருந்து இந்தியா அபுதாபி ஆகியவற்றுக்கான 25 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வளி மாசடைதல் காரணமாக விமான பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
சில நாட்களாக இலங்கை வளி மண்டலத்தில் தூசி நிறைந்து காணப்படுகின்றது.
எனினும் இந்த நிலைமையானது விமானப் பயணங்களில் பெரும் அளவிலான தாக்கத்தை இதுவரையில் செலுத்தவில்லை என அறியப்படுகிறது.
தடையின்றி முன்னெடுக்கப்படும் விமான பயணங்கள்
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாகவே தடைப்பட்டது.
பொதுவாக இந்தக் காலப் பகுதியில் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வரும் என கட்டுநாயக்க விமான நிலைய பிரதான விமான கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சர்வதேச விமான பயணங்கள் தடையின்றி மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.