துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல் இன்று வெளியாகியது.
துணிவு படத்தின் முதல் பாடல்”சில்லா சில்லா” வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.தை பொங்கல் அன்று வெளியாக இருக்கும் துணிவு படத்தின் பாடல் “சில்லா சில்லா” இன்று வெளியாகியது. இது தல ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.