பால்மா நிறுவனம் ஒன்று பால்மா விலையை அதிகரித்துள்ளது .
பால்மா நிறுவனம் ஒன்று பால்மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
உற்பத்தி பொருள் விலை அதிகரிப்பால் பால்மா நிறுவனம் பால்மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, பால்மா பொதி ஒன்றின் விலையை தலா 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால்மா ஒன்றின் புதிய விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.