நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் தீவுகளுக்கு இடையிலான படகு பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகட்டுவான் ஆகிய தீவுகளுக்கு இடையிலான படகு சேவை இன்று (09.12.2022) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என நயினாதீவு தனியார் படகுறிமையளர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது