கடும் காற்றினால் ஏற்பட்ட மரம் முறிவு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இருவர் பலி!

கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம்  வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தபளை ஆகிய பல இடங்களில் ஏற்பட்ட மரம் முறிவுகள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *