2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது!
தொடர்ந்து நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் கோரி வருவதால் 2023 ஆகஸ்ட் மாதம் அளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.