வடக்கு மாகாணத்திலும் திருகோணமலையிலும் பலத்த மழை!
இன்று வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான பலத்த மழை இருக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.