Local News நாளை(09.12.2022) பாடசாலை விடுமுறை! Sopi December 8, 2022 நாட்டில் நிலவும் காலநிலை சீரற்று காணப்படுவதனால் நாளை பாடசாலை விடுமுறை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.