Fifa உலகக்கிண்ண போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான் அணியை வரவேற்ற ஜப்பான் மக்கள்!
Fifa உலகக்கிண்ண போட்டியில் தோல்வி பெற்று நாடு திரும்பிய ஜப்பானிய கால்பந்தாட்ட அணியினரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜப்பானிய மக்கள்.
வெற்றியின் போது மட்டும் அல்லாமல் தோல்வியின் போதும் தாம் கூடவே இருப்பதை உணர்த்துவதன் பொருட்டு fifa உலகக்கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடி தோல்வியடைந்த நாடு திரும்பிய வீரர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஜப்பானிய மக்கள் கூட்டம் திரண்டனர்.