2023ம் ஆண்டு லிட்ரோ gas விலை குறைக்கப்பட உள்ளதா?
2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் முதல் இரண்டு மாதங்களில் உலக சாந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைவடைய வாய்ப்புள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.