மின்வெட்டு 2023ம் தொடருமா!

 

அடுத்த ஆண்டும் 6 – 8 மணி நேரமும் மின்வெட்டு அமூல் படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண திருத்த கோட்பாடு அமுல்படுத்தப்படாவிட்டால் 2023ம் ஆண்டும் 6 மணிநேரம் தொடக்கம் 8 மணிநேரம் துண்டிக்க நேரிடும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *