அரச உழியர்கள் ஒய்வு எல்லை 60
இரண்டாயிரத்து இருபத்தி மூன்று ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில்,60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயம் ஒய்வு பெறுதல் வேண்டும் என வர்த்தமானி தகவல் வெளியிட்டுள்ளது