A-9 வீதி கிளிநொச்சியில் இன்று அதிகாலை கோர விபத்து!
A-9 வீதி கிளிநொச்சியில் இன்று அதிகாலை கோர விபத்து‼️‼️‼️
பயணிகள் பலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
இன்று( 2022.12.05) அதிகாலை 155ம் கட்டைக்கும் இரணைமடுச்சந்தி சிவன் ஆலயத்திற்கும் இடையில் யாழ் நோக்கி பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து ஒன்று வீதியின் குறுக்கே ஏற்கனவே அடிபட்டு இறந்து கிடந்த மாடு ஒன்றின் சிதறல்கள் மீது ஏறி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணித்த பயணிகள் பலர் காயங்களுடன் கிளி. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்