லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பு
2022.12.05 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பு
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு,4610 ரூபாவினாலும்
5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு,1850 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் அதிகரித்து, 860 ரூபாவா அதிகரிக்கிறது