Latest News
மட்டக்களப்பில் வாகன விபத்து இருவர் படுகாயம்..!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் 07/06/2023 இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார … Read More
கண்டியில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் படு காயம்
கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் … Read More
யத்திரை சென்ற வான் ஒன்று விபத்து
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர்காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் 6பெண்களும், 3 ஆண்களும்,இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த வானின் ரயர் வெடித்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போதுகாயமடைந்தவர்கள்வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு … Read More
இலங்கை விமானபடை வீரர் ஒருவர் தற்கொலை…..!
பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.மேலும் பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இந்த போது பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள … Read More